TNPSC Thervupettagam

தேசியப் பொது இயக்கப் பற்று அட்டை

November 14 , 2020 1475 days 627 0
  • கர்நாடக வங்கி நிறுவனமானது தேசியப் பொது இயக்கப் பற்று அட்டையை (National Common Mobility Debit - NCMC) அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இது அந்த வங்கியின் முதலாவது நேரடி தொடர்பற்ற பற்று அட்டை மற்றும் முன்கூட்டியே செலுத்தப் பட்ட  ஒரு ரூபே அட்டையாகும்.
  • இது பல்வேறு தளங்களில் இயங்கக் கூடிய ஒரு போக்குவரத்து அட்டையாகும்.
  • இந்தப் பற்று அட்டையானது மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் தொலைநோக்குப் பார்வையின் வரிசையில் தொடங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்