TNPSC Thervupettagam

தேசியப் பொதுப் பேருந்துப் போக்குவரத்து விருதுகள் 2023-24

March 13 , 2025 20 days 88 0
  • தமிழ்நாடு மாநிலப் போக்குவரத்துக் கழகமானது, 2023-24 ஆம் ஆண்டிற்கான 19 தேசியப் பொதுப் பேருந்து போக்குவரத்து விருதுகளைப் பெற்றுள்ளன.
  • இதில் கும்பகோணம் பிரிவு ஆனது, 2023-24 ஆம் ஆண்டிற்கான மாநிலச் சாலைப் போக்குவரத்து நிறுவனங்கள் சங்கத்தின் (ASRTU) வழங்கப்பட்ட ஐந்து தேசியப் பொதுப் பேருந்து போக்குவரத்து விருதுகளைப் பெற்றுள்ளது.
  • TNSTC சேலம் மற்றும் மதுரை பிரிவுகள் ஆனது தலா நான்கு விருதுகளைப் பெற்று உள்ளன.
  • மாநில விரைவுப் போக்குவரத்துக் கழகம் (SETC) ஆனது மூன்று விருதுகளை வென்று உள்ளது.
  • சென்னையின் MTC ஆனது இரண்டு விருதுகளையும், TNSTC விழுப்புரம் பிரிவு ஆனது ஒரு விருதையும் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்