TNPSC Thervupettagam

தேனிக்கு முதல் ரயில்

June 7 , 2023 410 days 323 0
  • தெற்கு ரயில்வேயானது தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூரை சென்னையுடன் இணைக்கும் முதலாவது விரைவு ரயிலை ஜூன் 15 ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்த உள்ளது.
  • மதுரைக்கு வெளியே தேனி மாவட்டத்தை இணைக்கும் முதல் ரயில் இதுவாகும்.
  • 1996 ஆம் ஆண்டில் மதுரை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தேனி ஒரு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்