TNPSC Thervupettagam

தேனியில் கால்நடை மருத்துவக் கல்லூரி

March 22 , 2020 1766 days 720 0
  • தேனி மாவட்டத்தில் ஒரு புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி திறக்கப்பட இருக்கின்றது.
  • தமிழ்நாடு முதல்வரான எடப்பாடி கே. பழனிசாமி இது குறித்த தகவலை சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
  • மேலும் இவர் நாகர்கோவிலில் உள்ள கால்நடை மருத்துவமனை ஓர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
     

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்