TNPSC Thervupettagam
April 20 , 2019 2047 days 734 0
  • தமிழ்நாட்டில் நடைபெற்ற 38 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தலில் சராசரியாக 71.87 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
  • இத்தேர்தலில் 2.05 கோடி ஆண்களும் 2.11 கோடிப் பெண்களும் 1,011 மாற்றுப் பாலினத்தவர்களும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.
  • தருமபுரி பாராளுமன்றத் தொகுதியில் அதிக அளவில் வாக்குகள் பதிவாயின. இங்கு 80.49 சதவிகித வாக்குகள் பதிவாகின.
  • தென் சென்னை பாராளுமன்றத் தொகுதியில் குறைவான வாக்குகள் பதிவாயின. இங்கு 56.41 சதவிகித வாக்குகள் பதிவாகின.
  • மாநிலத்தின் தலைநகரில் உள்ள மூன்று பாராளுமன்றத் தொகுதிகள் மாநிலத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிடையே குறைவான வாக்குப் பதிவைச் சந்தித்துள்ளன.
Chennai North 63.47%
Chennai Central 59.25%
Chennai South 56.41%
சட்டமன்ற இடைத் தேர்தல்
  • 18 இடங்களுக்கான சட்டமன்ற இடைத் தேர்தலில் சராசரியாக 75.57 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
  • சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிக அளவில் சோளிங்கரில் 82.26 சதவிகித வாக்குகள் பதிவாகின. இதற்கு அடுத்து அரூரில் 82.08 சதவிகித வாக்குகள் பதிவாகின.
  • பெரம்பூர் சட்டமன்ற இடைத் தேர்தலில் மிகக் குறைவான வாக்குகள் பதிவாகின. இங்கு 64.14 சதவிகித வாக்குகள் பதிவாகின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்