TNPSC Thervupettagam

தேர்தல் பத்திரங்கள் நன்கொடையாளர் பெயர்

April 25 , 2021 1219 days 577 0
  • ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) கட்சியானது தனக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கிய நிறுவனத்தின் பெயரை அறிவித்த முதல் கட்சியாகும்.
  • கட்சியின் 2019-20 ஆம் ஆண்டின் பங்களிப்பு அறிக்கையில் ரூ.1 கோடி நன்கொடை வழங்கப் பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஜார்க்கண்டின் அந்த ஆளும் கட்சியினுடைய பங்களிப்பு அறிக்கையின் படி, அலுமினியம் மற்றும் தாமிரம் தயாரிக்கும் நிறுவனமான ஹிண்டால்கோ இந்த நன்கொடையை வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்