TNPSC Thervupettagam
April 12 , 2021 1201 days 554 0
  • புகழ்பெற்ற தேவிசங்கர் அவஸ்தி விருது இந்திய உரைநடையாளர், பத்திரிக்கையாளர் மற்றும் விமர்சகரான அசுத்தோஷ் பரத்வாஜூக்கு வழங்கப் பட்டு உள்ளது.
  • இவ்விருது அவருடைய பித்ரவத்எனும் படைப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது.
  • அசோக் வாஜ்பாய், நந்த்கிஷோர் ஆச்சார்யா மற்றும் இராஜேந்திர குமார் உள்ளிட்ட தேர்வுக் குழு இவரை தேர்ந்தெடுத்தது.
  • இந்தப் புத்தகம் ஆங்கில மொழியில் “The Death Trap” எனும் பெயரில் வெளியிடப் பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்