TNPSC Thervupettagam

தைவான் தடகள ஓபன் போட்டி 2024

June 6 , 2024 24 days 113 0
  • மகளிருக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீராங்கனை நயனா ஜேம்ஸ் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
  • ஆடவருக்கான 800 மீ ஓட்டத்தில் இந்தியாவின் அங்கேஷ் சௌத்ரி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
  • ஆடவருக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில், தேவ் மீனா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
  • ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் D.P. மனு 81.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
  • மகளிருக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் நித்யா ராம்ராஜ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
  • அதே சமயம், மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் V.K. விஸ்மயா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
  • இந்திய அணியானது மூன்று தங்கம், மூன்று வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் உட்பட ஏழு பதக்கங்களுடன் தனது பங்கேற்பினை நிறைவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்