TNPSC Thervupettagam

தொடரேடு தொழில்நுட்ப மையம்

January 17 , 2020 1648 days 511 0
  • தேசியத் தகவல் மையமானது பெங்களூரில் ஒரு தொடரேடு (பிளாக் செயின்) தொழில்நுட்ப மையத்தை அமைக்க உள்ளது.
  • இந்த மையமானது அனுபவம் மிக்க, கற்றல் மற்றும் வளங்களில் ஆர்வமுள்ள அனைத்துப் பங்குதாரர்களுக்கும் தொடரேடுச் சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தேசியத் தகவல் மையமானது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்