TNPSC Thervupettagam

தொடர் உமிழ்வு கண்காணிப்பு

August 30 , 2024 47 days 84 0
  • தொடர் உமிழ்வு கண்காணிப்பு அமைப்பு (CEMS) என்பது இந்தியா முழுவதும் உள்ள தொழில்துறைகளுக்கு அவசியமான, மிகவும் துல்லியமான மாசு கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடலுக்கான ஒரு முக்கியமான கருவியாகும்.
  • 2014 ஆம் ஆண்டில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) ஆனது அதிக மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் மிகவும் பொதுவான மாசுக் கட்டுப்பாட்டு மையங்களின் 17 பிரிவுகளில் CEMS நிறுவப் படுவதைக் கட்டாயமாக்கியுள்ளது.
  • சமீபத்தில் CSIR-NPLஆனது, NPLI CS (தேசிய இயற்பியல் ஆய்வகம்) மற்றும் CEMS அமைப்பிற்கான சோதனை வசதிகளுடன் தொடர்புடைய ஒரு சான்றிதழ் அளிப்பு திட்டத்தினை உருவாக்கியுள்ளது.
  • CEMS ஆனது TUV/MECERT மற்றும் அமெரிக்கச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையினால் சான்றளிக்கப்பட்டுள்ளது.
  • CSIR-NPL சான்றிதழ் செயல்முறையானது EN-15267 என்ற ஐரோப்பியத் தரநிலைகளை (பிரிவு 1, 2 மற்றும் 3) ஒன்றியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்