TNPSC Thervupettagam

தொம்மராஜு குகேஷ்

October 22 , 2022 636 days 332 0
  • இந்திய இளம்பெண் டோனாரும்மா குகேஷ் தற்போது நடைபெற்று வரும் எயிம்செஸ் ரேபிட் ஆன்லைன் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனைத் தோற்கடித்து வரலாறு படைத்தார்.
  • உலக சாம்பியனான அவரைத் தோற்கடித்த இளம் வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
  • முன்னதாக 19 வயதான சக போட்டியாளரான அர்ஜுன் எரிகைசி உலக சாம்பியனை வீழ்த்தி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தார்.
  • 16 வயதுடைய மற்றொரு இந்திய இளைஞரான R. பிரக்ஞானந்தா, ஏற்கனவே இந்த ஆண்டில் இரண்டு முறை கார்ல்சனை வீழ்த்தியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்