TNPSC Thervupettagam
July 25 , 2018 2186 days 1127 0
  • செயற்கைக் கோள் தகவல்களின் வணிகரீதியான பயன்பாட்டினை மேம்படுத்துவதற்காக தேசிய வானியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (National Aeronautics and Space Administration - NASA) தொலை உணர்வு கருவியினைத் (Remote Sensing Toolkit) தொடங்கியுள்ளது.
  • அறிவியல் சமூகம், மற்ற அரசு நிறுவனங்கள் மற்றும் லாபம் ஈட்டும் நோக்கமில்லா அமைப்புகள் ஆகியவற்றிற்கு நன்மை பயக்கும் தொலை உணர்வுத் தகவல்களை தரும் NASA-வின் தொழில்நுட்ப பரிமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கருவி வெளியிடப்பட்டுள்ளது.
  • புதிய கருவிகளை உருவாக்க தேவையான தயாராக உள்ள கருவிகள் மற்றும் குறியீடுகள் மற்றும் தகவல்களை நாடும் பயனாளர்கள் ஆகியவர்களுக்கு உதவுவதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்