TNPSC Thervupettagam

தொலைதூர செயல்பாட்டு வாகனம்

April 4 , 2019 2064 days 654 0
  • உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்ட நீரூக்கடியிலான ஒரு தொலைதூர செயல்பாட்டு வாகனமானது சென்னையில் உள்ள தேசியக் கடல் தொழில்நுட்ப நிறுவனத்தினால் (NIOT - National Institute of Ocean Technology) வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த வாகனத்திற்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய ஆராய்ச்சி வளர்ச்சிக் கழகத்தினால் (NRDC - National Research Development Corporation) “தேசிய மெச்சத்தக்க புத்தாக்க விருது” வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த ROV ஆனது அந்தமானில் உள்ள பவளப் பாறைகள், அரேபியக் கடலில் உள்ள கடல் களைகள் மற்றும் அண்டார்டிகாவில் உள்ள பிரியதர்ஷனி ஏரி ஆகியவற்றில் பருவநிலை மாற்றம் குறித்த ஆய்வுகளை நடத்தும் இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்