TNPSC Thervupettagam

தொலைதூரக் கடல் வாழ் பறவை ஆய்வு

January 3 , 2024 327 days 325 0
  • 14 ஆய்வுகளில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 180க்கும் மேற்பட்ட பறவையியல் வல்லுநர்கள் மற்றும் பறவை ஆர்வலர்கள் மிகத் தீவிரமாகப் பங்கேற்று உள்ளனர்.
  • கர்நாடக மாநிலப் பறவைகள் பட்டியலில் கரிய குழாய் மூக்கிகள், வரித்தலை குழாய் மூக்கிகள், பழுப்பு நிற கடல் கள்ளன்கள் மற்றும் பழுப்பு நிற அசடன் பறவை ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
  • ஏப்ரலில் மங்களூருக் கடற்கரையில் தென்பட்ட கரிய குழாய் மூக்கிகள், இந்தியாவில் அப்பறவை தென்பட்ட முதல் பதிவாகும்.
  • பழுப்பு நிறக் கடல் கள்ளன்களும் கர்நாடகாவில் முதன்முறையாக தென்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்