தொலைதூரத்திலிருந்த முறையிலான நோயாளிக் கண்காணிப்புத் தீர்வு
August 6 , 2020 1576 days 549 0
ஐஐடி மதராஸ் மற்றும் பார்ட்னர் ஹெல்த்கேர் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் ஆகியவை கோவிட்-19 நோய்த் தொற்றிற்காக தன்னளவில் இதே வகையைச் சேர்ந்த முதலாவது தொலைதூரத்திலிருந்த முறையிலான நோயாளிக் கண்காணிப்பு அமைப்பை மேம்படுத்தியுள்ளன.
இந்த உபகரணமானது தற்சார்பாக உள்ளதாகவும், எடுத்துக் செல்லக் கூடியதாகவும் கம்பி இணைப்பு அற்றதாகவும் உள்ளது. இதனை நோயாளியின் விரலில் எளிதில் பொருந்த முடியும்.
இந்தச் சாதனமானது மருத்துவர்கள், செவிலியர்கள் போன்ற சுகாதாரப் பணியாளர்கள் நோயாளியுடன் இருக்கும் நெருக்கமான தொடர்பைக் குறைப்பதையும்தனிநபர் பாதுகாப்புச் சாதனங்கள் என்ற பிபிஇ உபகரணங்களை சேமிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.