TNPSC Thervupettagam

தொலைதூரத்தில் உள்ள விண்மீன் குழு - EGS77

January 9 , 2020 1656 days 678 0
  • நாசாவினால் பகுதியளவு நிதியளிக்கப்பட்ட ஒரு சர்வதேச வானியலாளர் குழுவானது “EGS77” எனப் பெயரிடப்பட்ட ஒரு தொலைதூர விண்மீன் குழுவைக் கண்டறிந்துள்ளது.
  • EGS77 ஆனது தொலைதூர, அண்ட மற்றும் பரந்த குறும்பட்டை ஆய்வின் ஒரு பகுதியாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
  • இது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கோவாவில் பிறந்த ஒரு விஞ்ஞானியான விட்டல் தில்வி என்பவரின் தலைமையிலான வானியலாளர்கள் குழுவினால் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்