TNPSC Thervupettagam

தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய செயலிகள்

November 14 , 2017 2596 days 837 0
  • தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India-TRAI) மூன்று புதிய செயலிகளை அறிமுகம் செய்துள்ளது.
    • மை கால் (MyCall) செயலி –              கூட்டுசேர் குரல் அழைப்பு தரம் கண்காணிப்பு  செயலி
    • மை ஸ்பீடு (MySpeed) செயலி – அனைத்து சேவை பகுதிகளிலிருந்தும் பயனாளர்களிடமிருந்து சோதனைத் தகவல்களைப் பெறுவதற்கான செயலி.
    • டு நாட் டிஸ்டர்ப் 2.0 [Do not disturb-DND 2.0)-] - தேவையற்ற வணிகரீதியான தகவல் தொடர்பு / குறுஞ்செய்திகள் ஆகியவற்றை தவிர்ப்பதற்கான செயலி.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்