தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய செயலிகள்
November 14 , 2017
2566 days
823
- தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India-TRAI) மூன்று புதிய செயலிகளை அறிமுகம் செய்துள்ளது.
- மை கால் (MyCall) செயலி – கூட்டுசேர் குரல் அழைப்பு தரம் கண்காணிப்பு செயலி
- மை ஸ்பீடு (MySpeed) செயலி – அனைத்து சேவை பகுதிகளிலிருந்தும் பயனாளர்களிடமிருந்து சோதனைத் தகவல்களைப் பெறுவதற்கான செயலி.
- டு நாட் டிஸ்டர்ப் 2.0 [Do not disturb-DND 2.0)-] - தேவையற்ற வணிகரீதியான தகவல் தொடர்பு / குறுஞ்செய்திகள் ஆகியவற்றை தவிர்ப்பதற்கான செயலி.
Post Views:
823