TNPSC Thervupettagam

தொலைத்தொடர்பு வழி சட்ட உதவி

August 22 , 2017 2689 days 914 0
  • திட்டத்தின் பெயர் : டெலி-லா / Tele-Law (தொலைத்தொடர்பு வழி ச்சட்ட உதவி)
  • நோக்கம்: கிராமப்புறங்களில் வாழும் குடிமக்களுக்கு, குறிப்பாக ஒதுக்கப்பட்ட சமூகத்தினருக்குச் சட்ட உதவிகள் அளிப்பது. நாடு முழுவதும் உள்ள கிராமப் பஞ்சாயத்துகளில் பொதுச் சேவை மையங்கள் வாயிலாக இந்தச் சேவை வழங்கப்படும்.
  • செயல்படுத்துவோர்:
    • மத்திய நிதி அமைச்சகம்
    • மத்தியத் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்