TNPSC Thervupettagam

தொலைந்து போன ஆர்கோலாண்ட் கண்டம்

November 13 , 2023 378 days 235 0
  • ஆர்கோலாண்ட் எனப்படும் தொலைந்து போன கண்டம் தொடர்பான ஒரு மர்மத்தை அறிவியலாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
  • இந்த பழமையான நிலப்பரப்பு ஆனது, சுமார் 155 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு ஆஸ்திரேலியாவில் இருந்து பிரிந்ததாக நம்பப்படுகிறது.
  • தென்கிழக்காசியாவை நோக்கி நகர்ந்து சென்றதால் அது தொலைந்து போனதாக கருதப் பட்டது.
  • இருப்பினும், ஆர்கோலாண்ட் மறைந்துவிடவில்லை என்பதை புதிய ஆராய்ச்சியானது வெளிப்படுத்தி யுள்ளது.
  • மாறாக, கண்டத்தட்டு நகர்வு ஆற்றல்கள் காரணமாக அது துண்டு துண்டாக உடைந்து, வெவ்வேறு தொலைவுகளில் அவை இழுத்துச் செல்லப் பட்டு தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் அதன் பகுதிகள் சிதறியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்