TNPSC Thervupettagam

தொலைபேசி வாயிலான சட்டச் சேவைத் திட்டம் 2.0

September 6 , 2023 320 days 257 0
  • தொலைபேசி வாயிலான சட்டச் சேவைத் திட்டம் 2.0 என்ற முன்னெடுப்பானது, சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் நீதித் துறையினால் தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் 2வது பதிப்பில், நியாய பந்து பொது மக்களுக்கான சட்டச் சேவைகளுடன் தொலைபேசி வாயிலான சட்டச் சேவைத் திட்டம் 2.0 இணைக்கப் பட்டு உள்ளது.
  • இது சட்ட உதவிகளை குடிமக்கள் அணுகுவதற்கான வாய்ப்புகளை மேலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஒற்றைப் பதிவுச் செயல்முறை மூலம் சட்ட வழிகாட்டுதல், ஆதரவு மற்றும் பிரதிநிதித்துவம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பது எண்ணிமக் கல்வியறிவு மற்றும் அதிகாரம் பெற்ற மக்கள் தொகையை அதிகரிப்பதற்கான உறுதிப்பாட்டிற்கான ஒரு சான்றாக உள்ளது.
  • 2017 ஆம் ஆண்டு நீதித்துறைத் துறையினால் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
  • 1987 ஆம் ஆண்டு சட்டச் சேவை ஆணையங்கள் சட்டத்தின் 12வது பிரிவின் கீழ் இலவச சட்ட உதவிப் பெறத் தகுதியுடையவர்களுக்கு இந்த ஆலோசனை இலவசமாக வழங்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்