TNPSC Thervupettagam
April 17 , 2022 828 days 528 0
  • சமீபத்தில் தொல்காப்பியத்தின் இந்தி மொழிபெயர்ப்பினையும், செம்மொழி தமிழ் இலக்கியத்தின் 9 படைப்புகளின் மீதான கன்னட மொழிபெயர்ப்புகளையும் மாநிலக் கல்வித் துறை அமைச்சர் வெளியிட்டார்.
  • தமிழ் இலக்கியக் கவிஞர்கள் சபையின் (சங்கம்) காரணமாக இவ்வாறு பெயரிடப்பட்ட தமிழ் இலக்கியமானது சங்க காலத்தைச் சேர்ந்ததாகும்.
  • தொல்காப்பியம் எனும் ஒரு நூல் தொல்காப்பியரால் இயற்றப்பட்டதோடு அது தமிழ் இலக்கியத்தின் முதல் படைப்பாகவும் இது கருதப்படுகிறது.
  • அது தமிழ் இலக்கணம் பற்றிய ஒரு படைப்பாக இருந்தாலும், அக்கால அரசியல் மற்றும் சமூகப் பொருளாதார நிலைமைகள் பற்றிய நுண்ணறிவுகளையும் வழங்கச் செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்