TNPSC Thervupettagam

தொல்காப்பியம்

December 27 , 2021 1068 days 610 0
  • தொல்காப்பியத்தின் இந்தி மொழிபெயர்ப்பினையும், தமிழ் செம்மொழி இலக்கியத்தின் 9 படைப்புகளின் கன்னட மொழிபெயர்ப்பினையும்  கல்வித்துறை இணை அமைச்சர் சமீபத்தில் வெளியிட்டார்.
  • தமிழ் இலக்கியமானது  தமிழ்க் கவிஞர்களின் கூட்டத்தின் (சங்கம்) பெயரிடப்பட்ட சங்க காலம் சார்ந்த நூல்களை உள்ளடக்கியதாகும்.
  • தொல்காப்பியரால் இயற்றப்பட்ட தொல்காப்பியம் என்ற நூலானது தமிழ் இலக்கியப் படைப்பின் ஆரம்ப காலப் படைப்பாகவே  கருதப்படுகிறது.
  • இது தமிழ் இலக்கணத்தினைக் குறித்த ஒரு படைப்பாக இருந்தாலும், அந்தக் கால அரசியல் மற்றும் சமூக-பொருளாதார நிலைமைகள் பற்றிய நுண்ணறிவுகளையும் வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்