TNPSC Thervupettagam

தொழிலாளர் சந்தைக்கான திறன்கள்

December 18 , 2024 4 days 64 0
  • இந்த அறிக்கையானது ‘Navigating Tomorrow: Mastering Skills in a Dynamic Global Labor Market’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்தியத் தொழில்துறை வல்லுநர்களில் சுமார் 70 சதவீதத்திற்கும் அதிகமான நபர்கள் திறமையை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளைத் தீவிரமாக நாடுகின்றனர்
  • திறன் மேம்பாட்டிற்கு ஆதரவளிக்கும் அரசாங்கங்களின் திறன் மீதான உலகளாவிய நம்பிக்கை 20 சதவீதம் என்ற அளவில் குறைவாகவே உள்ளது.
  • அமெரிக்கா போன்ற நாடுகளில் 15 சதவீதம், ஐக்கியப் பேரரசில் 12 சதவீதம் என்ற மிக குறைவான நம்பகத்தன்மை அளவே பதிவாகி உள்ளன.
  • இந்தியாவில் இந்தக் கணக்கெடுப்பில் பங்கெடுத்தவர்கள், தொழிலாளர்களின் பெரும் மேம்பாட்டில் தனியார் துறையின் பங்கினை வலியுறுத்தி, வணிகங்களில் 49 சதவீத நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்