TNPSC Thervupettagam

தொழிலாளர் தினம் - மே 01

May 4 , 2020 1608 days 681 0
  • இந்த நாள் சர்வதேச தொழிலாளர் தினம் மற்றும் மே தினம் என்றும் அழைக்கப் படுகிறது.
  • இந்தியாவில், தொழிலாளர் தினத்தின் மதராஸில் (இப்போது சென்னை) இந்துஸ்தான் தொழிலாளர் கிசான் கட்சியால் 1923 மே 1 அன்று முதன் முதலில் கொண்டாடப் பட்டது.
  • அமெரிக்காவின் சிகாகோவில் 1886 ஆம் ஆண்டு  மே மாதம் 4 ஆம் தேதி  ஹேமார்க்கெட் படுகொலை நிகழ்த்தப் பட்டதை நினைவு கூறும் வகையில் தொழிலாளர் தினம் கொண்டாடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்