TNPSC Thervupettagam

தொழிலாளர் நினைவு நாள் - ஏப்ரல் 28

April 30 , 2021 1217 days 479 0
  • உயிரிழந்த மற்றும் காயமடைந்த தொழிலாளர்களுக்கான சர்வதேச நினைவு நாள் என்றும் இந்த நாள் அழைக்கப்படுகிறது.
  • இது உலகளவில், 1996 ஆம் ஆண்டு முதல் சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பால் (International Trade Union Confederation) ஏற்பாடு செய்யப் படுகிறது.
  • 2021 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு ‘Health and Safety is a fundamental workers‘ right‘ (ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு என்பது ஒரு தொழிலாளரின் அடிப்படை உரிமை) என்பதாகும்.
  • வேலையின் போது அல்லது வேலையால் ஏற்படும் நோய்களால் உயிரிழந்த தொழிலாளர்களை நினைவில் கொள்வதே இதன் நோக்கம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்