தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம்
November 4 , 2021 1118 days 511 0
2020-21 ஆம் ஆண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிகளின் மீதான வட்டி விகிதத்தினை 8.5% ஆக விதித்து நிதி அமைச்சகம் அங்கீகரித்துள்ளது.
இந்த விகிதமானது 2019-20 ஆம் ஆண்டில் மாற்றப்படாமல் இருந்தது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியானது PPF மற்றும் சுகன்யா சம்ரிதி ஆகிய கணக்குகளுடன் விலக்கு - விலக்கு - விலக்கு என்ற திட்டத்தின் கீழ் முழுவதும் வரி விலக்கு பெற்ற ஒரு நிலையான வருவாய் வசதியாகும்.