TNPSC Thervupettagam

தொழிலாளர்களுக்கு இருக்கைகள் - தமிழ்நாடு

September 10 , 2021 1079 days 476 0
  • மாநிலம் முழுவதும் உள்ள கடைகள் மற்றும் காட்சியகங்களில் நின்று கொண்டு வேலை செய்யும் ஊழியர்களுக்கு இருக்கை வசதிகளை வழங்குவது கட்டாயமாகும்.
  • இது தனியார் துறை விவகாரங்களில் அரசின் நேரடித் தலையீடு ஆகும்.
  • தமிழ்நாடு கடைகள் மற்றும் ஸ்தாபனங்கள் சட்டம், 1947 என்ற ஒரு சட்டத்தைத்  திருத்துவதற்காக தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்களால் இதற்காக ஒரு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இத்திட்டம் கேரளாவில் தொடங்கப்பட்டது.
  • 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 அன்று ஊழியர்களுக்கான இருக்கை வசதிகளை வழங்கிடுவதற்கான ஒரு திட்டத்தை மாநிலத்தின் தொழிலாளர் ஆலோசனைக் குழு ஒருமனதாக அங்கீகரித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்