TNPSC Thervupettagam

தொழில்துறை புரட்சிக்கான மையம்

March 10 , 2024 291 days 280 0
  • உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) நான்காவது தொழில் துறைப் புரட்சிக்கான மையத்தின் (C4IR) திறப்பு விழா ஹைதராபாத் நகரில் நடைபெற்றது.
  • சுகாதாரம் மற்றும் வாழ்க்கை அறிவியலில் கவனம் செலுத்தும் உலகின் முதலாவது கருப்பொருள் சார் மையம் இதுவாகும்.
  • C4IR என்பது நிகழ் உலகச் சான்றுகள், சுகாதாரப் பகுப்பாய்வு மற்றும் தகவல், மற்றும் மென்பொருளினை ஒரு மருத்துவச் சாதனமாகக் கருதுதல் ஆகிய மூன்று முக்கியப் பகுதிகளின் மீது கவனம் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்