TNPSC Thervupettagam

தோட்டக்கலை உற்பத்தி மதிப்பீடு 2022/23

January 23 , 2024 311 days 224 0
  • வேளாண் அமைச்சகம் ஆனது, 2022-23 ஆம் ஆண்டின் பயிர் பருவத்தின் (ஜூலை 2022-ஜூன் 2023) தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தி மதிப்பீட்டை மேலும் இரண்டு சதவீதம் உயர்த்தியுள்ளது.
  • இந்த மதிப்பீட்டில் 2021-22 ஆம் ஆண்டில் 347 மில்லியன் டன்களாக கணிக்கப்பட்ட இந்த மதிப்பு ஆனது, 2022-23 ஆம் ஆண்டில் 355 மில்லியன் டன்களுக்கு மேல் (mt) இருக்கும் கணித்துள்ளது.
  • சமீபத்திய திருத்தமானது இரண்டாவது மதிப்பீட்டான 351.92 மில்லியன் டன்களை விட சற்று அதிகமாக உள்ளது.
  • முந்தைய ஆண்டில் 107.51 மில்லியன் டன்களாக இருந்த பழங்கள் உற்பத்தியானது, 2022-23 ஆம் ஆண்டில் 109.53 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளதாக மதிப்பிடப் பட்டு உள்ளது.
  • காய்கறி உற்பத்தி 209.14 மில்லியன் டன்னிலிருந்து 213.88 டன்னாக அதிகரித்துள்ளது.
  • முந்தைய ஆண்டில் 56.18 மில்லியன் டன் ஆக இருந்த உருளைக்கிழங்கு உற்பத்தி 60.22 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • தக்காளி உற்பத்தி 20.69 டன்னிலிருந்து 20.37 டன்னாக குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்