TNPSC Thervupettagam

தோல் முதுகு ஆமை (அ) பேராமை

April 22 , 2020 1552 days 604 0
  • தோல் முதுகு ஆமைகள் ஆனது உலகின் மிகப்பெரிய கடல் ஆமைகளாக விளங்குகின்றன.
  • இந்த இனத்தின் அதிக எண்ணிக்கையிலான கூடுகளானது சமீபத்தில் தாய்லாந்து நாட்டில் கண்டறியப் பட்டுள்ளது.
  • இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN - International Union for Conservation of Nature)  சிவப்புப் பட்டியலில் “பாதிக்கப்படக் கூடிய இனமாகப்” பட்டியலிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்