TNPSC Thervupettagam

நகரங்களுக்கான AAINA முகப்புப் பக்கம்

November 19 , 2023 245 days 183 0
  • www.aaina.gov.in எனும் இணைய தளத்தின் ‘நகரங்களுக்கான AAINA முகப்புப் பக்கம்’ ஆனது, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தினால் (MoHUA) இயக்கத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
  • நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (ULBs) ஆனது, தங்கள் முக்கியத் தரவுகளை இந்த இணைய தளத்தில் உள்ள எளிய தரவு உள்ளீட்டு படிவத்தின் மூலம் தொடர்ச்சியாக சமர்ப்பிக்க இயலும்.
  • நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் முக்கிய செயல்திறன் அளவீடுகளின் வலுவான தரவுத் தளத்தை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது அனைத்து பங்குதாரர்களாலும் அணுகப்படும் வகையில் வடிவமைக்கப் பட்டு உள்ளதோடு, அது போதுமான தரவுகளைப் பெற்றவுடன் பொதுமக்கள் அதை காணும் வகையில் மாற்றம் செய்யப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்