TNPSC Thervupettagam

நகரங்களைத் தட்பவெப்பநிலைக்குத் தயார்படுத்துதல்

May 30 , 2023 416 days 220 0
  • நகரங்களைத் தட்பவெப்பநிலைக்குத் தயார்படுத்துதல் என்ற தலைப்பிலான ஒரு அறிக்கையினை உலக வங்கி வெளியிட்டது.
  • 1970 ஆம் ஆண்டு மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கு இடையில் நகரங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கை 1.19 பில்லியனில் இருந்து 4.46 பில்லியனாக அதிகரித்துள்ளது.
  • உலகளாவியப் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் தோராயமாக 70 சதவீதத்திற்கு இவை பொறுப்பாக உள்ளது.
  • வட அமெரிக்காவில் உள்ள நகரங்கள் அதிகத் தனிநபர் உமிழ்வைக் கொண்டுள்ளன.
  • துணை சஹாரா ஆப்பிரிக்காவில் உள்ள நகரங்கள் சராசரியாக குறைந்தத் தனிநபர் உமிழ்வைக் கொண்டுள்ளன.
  • குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள நகரங்கள், உலகளாவிய நகர்ப்புற CO2 உமிழ்வுகளில் 14 சதவீத அளவை மட்டுமே வெளியிடுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்