நகர்ப்புற மும்பையில் பொன்னிறக் குள்ள நரிகள்
January 12 , 2025
4 days
35
- மும்பையின் பெரு நகர்ப்புறப் பகுதிகளில் சமீபத்தில் சில பொன்னிறக் குள்ள நரிகள் தென்பட்டன.
- இந்தியா முழுவதும் 80,000 எண்ணிக்கையிலான பொன்னிறக் குள்ள நரிகள் (கேனிஸ் ஆரியஸ்) உள்ளன.
- அவை மிகப் பொதுவாக மும்பை பெருநகரப் பகுதியின் கடற்கரையோரத்தில் உள்ள சதுப்புநிலக் காடுகளில் காணப்படுகின்றன.
- இது IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் என்ற வகையின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது.
Post Views:
35