நகர்ப்புற வனப் பூங்கா – கைபேசி செயலி
January 12 , 2022
922 days
455
- தெலுங்கானா மாநிலமானது நகர்ப்புற வனப் பூங்கா கைபேசி செயலி என்ற ஒரு செயலியை முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.
- இது ஒரு கருத்து சார்ந்த ரீதியில் நகர்ப்புற வனப் பூங்காக்கள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் வழங்கும் ஒரு பிரத்தியேக கைபேசி செயலி ஆகும்.
- இது பார்வையாளர்கள் தங்களது வருமை மற்றும் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுவதற்கான வசதியையும் வழங்குகிறது.
Post Views:
455