TNPSC Thervupettagam

நகர்ப்புறக் குறியீடு 2023

March 28 , 2023 479 days 245 0
  • நகர்ப்புறக் குறியீட்டின்படி, உலகில் அதிக பெண் கோடீஸ்வரர்களைக் கொண்டுள்ள நாடுகளில்  92 பெண்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
  • 46 பெண் கோடீஸ்வரர்களுடன் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • 32 பெண் கோடீஸ்வரர்களுடன் ஜெர்மனி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • 16 பெண் கோடீஸ்வரர்களுடன் இத்தாலி நான்காவது இடத்தில் உள்ளது.
  • ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் உலகில் ஐந்தாவது அதிக பெண் கோடீஸ்வரர்களை (9) கொண்டுள்ளன.
  • இந்திய அரசியல்வாதியும் ஒரு தொழிலதிபருமான சாவித்ரி ஜிண்டால் இந்தியாவின் பணக்காரப் பெண்மணி ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்