TNPSC Thervupettagam

நகர்ப்புறத் திட்டமிடல் மற்றும் மேம்பாடு பற்றிய இந்திய உள்கட்டமைப்பு அறிக்கை 2023

December 7 , 2023 225 days 152 0
  • இது 2001 ஆம் ஆண்டு IDFC அறக்கட்டளையால் தொடங்கப்பட்ட ஒரு வருடாந்திர வெளியீடு ஆகும்.
  • இது நகர்ப்புற மறுமேம்பாட்டின் மூலம் தற்போதுள்ள நகரங்களை மேம்படுத்துவதற்கான ஒரு விரிவான வரைபடமாகும்.
  • இது IDFC அறக்கட்டளை, உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (கர்நாடகா) குழுமம்  (iDeCK) மற்றும் புது தில்லியின் தேசிய நகர்ப்புற விவகார நிறுவனம் (NIUA) ஆகியவற்றால் வெளியிடப்பட்டது.
  • சமூக உள்கட்டமைப்பில் தொண்டு செயல்கள் அல்லது பிறருக்கு உதவும் முயற்சிகளில் ஈடுபடுகிற IDFC அறக்கட்டளை என்பது ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்