TNPSC Thervupettagam

நகைக்கடன் தள்ளுபடி

September 16 , 2021 1171 days 500 0
  • கூட்டுறவு  நிறுவனங்களிலிருந்துப் பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்டப் பிரிவினர் பெற்ற 5 சவரன் வரையிலான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்.
  • இதற்காக ரூ. 6000 கோடி தொகையினை மாநில அரசு ஒதுக்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்