TNPSC Thervupettagam
August 2 , 2020 1485 days 511 0
  • ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் மற்றும் சர்வதேச இலாப நோக்கற்ற அமைப்பான தூய பூமி ஆகியவை சுகாதார நெருக்கடி குறித்த முதல் வகையான தமது அறிக்கையை எழுதி வெளியிட்டுள்ளன.

  • இது "நச்சு உண்மை: காரீய மாசுபாட்டுடன் இணைத்து குழந்தைகளை ஈடுபடுத்துவது அவர்களின் எதிர்கால ஆற்றலின் குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது" என்று தலைப்பிடப் பட்டுள்ளது.

  • இது உலகெங்கிலும் உள்ள ஏராளமான குழந்தைகளைப் பாதிக்கும் காரீய நச்சுத் தன்மையைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்