TNPSC Thervupettagam
January 27 , 2022 907 days 448 0
  • நஜாப்கர் ஜீல் என்பது இரு எல்லைகளுக்கிடையே அமைந்துள்ள ஓர் ஈரநிலம் ஆகும்.
  • இது டெல்லி மற்றும் ஹரியானா ஆகியவற்றின் எல்லையில் அமைந்துள்ளது.
  • நஜாப்கர் ஏரி டெல்லியின் கட்டுப்பாட்டில் உள்ளது.
  • தேசியப் பசுமைத் தீர்ப்பாயமானது, ஹரியானா மற்றும் டெல்லி அரசுகள் தயாரித்த சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டங்களைச் செயல்படுத்துமாறு இரு அரசுகளுக்கும் சமீபத்தில் உத்தரவிட்டது.
  • இந்தத் திட்டமானது நஜாப்கர் ஜீல் ஈரநிலத்தினைப் புணரமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்