TNPSC Thervupettagam

நடத்தல் திறன் மீள்விற்கான சோதனைகள்

July 26 , 2018 2313 days 719 0
  • தண்டு வடத்தில் ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு முடங்கிய சுண்டெலியின் நடத்தல் திறனை போஸ்டனின் குழந்தைகள் மருத்துவமனையில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.
  • இம்மீள்திறன் அதிக ஆற்றல்மிக்க சிறிய மூலக்கூறு சேர்மம் LLP 290-யினை உட்செலுத்துதல் மூலம் கண்டறியப்பட்டது.
  • இம்மூலக்கூறு சேர்மம், 4 லிருந்து 5 வார சிகிச்சைக்கு பிறகு சுண்டெலியின் நடத்தல் திறனை மீட்டெடுக்கச் செய்துள்ளது.
  • CLP290 என்பது ஒரு KCC 2 என்று அழைக்கப்படும் ஊக்குவிப்பு புரதம் ஆகும். இது குளோரைடுகளை நியூரான்களிலிருந்து இடம்பெயரச் செய்யும் செல் சவ்வுகளில் காணப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்