TNPSC Thervupettagam

நடப்புக் கணக்குப் பற்றாக்குறை

April 11 , 2022 831 days 417 0
  • 2021-22 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 9.9 பில்லியன் டாலராகவும் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3%) மற்றும் 2020-21 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில்  2.2 பில்லியன் டாலராகவும் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.3%) இருந்த இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஆனது 2021-22 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 23 பில்லியன் டாலராக (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.7%) அதிகரித்துள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, 2021-22 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை விரிவடைந்ததற்கு அதிக வர்த்தகப் பற்றாக்குறையே ஒரு முக்கிய காரணமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்