TNPSC Thervupettagam

நடமாடும் அம்மா உணவகங்கள்

November 8 , 2020 1536 days 697 0
  • வண்டிகளில் நடமாடும் அம்மா உணவகங்களை தமிழ்நாடு முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
  • பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளுக்குச் செல்லும் இது கட்டுமானத் தளங்கள் மற்றும் இதர இடங்களில் பணிபுரியும் தினக் கூலித் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்