TNPSC Thervupettagam

நடமாடும் வங்கிகள் – தமிழ்நாடு

April 11 , 2022 833 days 460 0
  • 34 நடமாடும் வங்கிகள் அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழ்நாட்டின் கூட்டுறவு வசதித் துறை அமைச்சர் ஐ. பெரிய சாமி அறிவித்தார்.
  • தமிழ்நாடு மாநில உயர்நிலைக் கூட்டுறவு வங்கி மற்றும் அனைத்து மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் சார்பில் இது அறிமுகப்படுத்தப்படும்.
  • இவை ஏடிஎம் (தானியங்குகிப் பண இயந்திரம்) சேவைகள் உட்பட மேலும் பல முக்கிய வங்கிச் சேவைகளை வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்