“நடவடிக்கை 1027” ஆனது, மும்மை சகோதரத்துவ கூட்டணியால் (3BTA) தொடங்கப் பட்டது.
இந்தக் கூட்டணியில் மியான்மர் தேசிய ஜனநாயகக் கூட்டணி இராணுவம் (MNDAA), தாங் தேசிய விடுதலை இராணுவம் (TNLA) மற்றும் அரக்கான் இராணுவம் (AA) ஆகியவை அடங்கும்.
மியான்மர்-சீனா எல்லைக்கு அருகாமையில் உள்ள வடக்கு ஷான் மாகாணத்தில் ஜுன்டா எனும் இராணுவ ஆட்சிக்குழுவின் ஆயுதப் படைகள் மற்றும் நேச நாட்டுப் போராளி அமைப்புகளை எதிர்த்துப் போரிடுவது இதன் இலக்காகும்.