TNPSC Thervupettagam
December 5 , 2017 2575 days 842 0
  • இந்தியாவின் இந்தி திரைப்பட நடிகரான சசிகபூர் நாள்பட்ட உடல் நலக்குறைவின் காரணமாக இயற்கை எய்தியுள்ளார்.
  • 1961 ஆம் ஆண்டு ‘தரம்புத்ரா’ எனும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் 2011ஆம் ஆண்டு இந்திய அரசின் பத்மபூஷன் விருதைப் பெற்றுள்ளார்.
  • மேலும் திரைப்படத் துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதையும் இவர் பெற்றுள்ளார். அவரது குடும்பத்திலிருந்து இவ்விருதை பெறும் மூன்றாவது நபர் சசிகபூர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்