October 14 , 2021
1015 days
502
- தேசிய விருது பெற்ற நடிகர் நெடுமுடி வேணு சமீபத்தில் காலமானார்.
- இவர் தனது நடிப்பிற்காக 3 தேசியத் திரைப்பட விருதுகளையும் 6 கேரள மாநிலத் திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார்.
- நெடுமுடி வேணு, மலையாளத்தில் காவலம் நாராயணப் பணிக்கரின் நாடகங்களில் ஒரு நாடகக் கலைஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
- இவர் 1978 ஆம் ஆண்டில் G. அரவிந்தன் இயக்கிய தம்பு எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/14-87.jpg)
Post Views:
502