TNPSC Thervupettagam
October 14 , 2021 1015 days 500 0
  • தேசிய விருது பெற்ற நடிகர் நெடுமுடி வேணு சமீபத்தில் காலமானார்.
  • இவர் தனது நடிப்பிற்காக 3 தேசியத் திரைப்பட விருதுகளையும் 6 கேரள மாநிலத் திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார்.
  • நெடுமுடி வேணு, மலையாளத்தில் காவலம் நாராயணப் பணிக்கரின் நாடகங்களில் ஒரு நாடகக் கலைஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
  • இவர் 1978 ஆம் ஆண்டில் G. அரவிந்தன் இயக்கிய தம்பு எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்