TNPSC Thervupettagam
April 24 , 2021 1189 days 577 0
  • தமிழ் திரைப்பட நடிகர் விவேக் அவர்கள் சமீபத்தில் தனது 59 வயதில் காலமானார்.
  • 2009 ஆம் ஆண்டில், இந்திய அரசானது அவரின் கலைக்கான பங்களிப்புக்காக பத்மஸ்ரீ விருதை வழங்கியது.
  • என்.எஸ். கிருஷ்ணனின் (கலைவாணர்) வழி வந்த இவர் சின்னக் கலைவாணர் என்று அழைக்கப் பட்டார்.
  • இந்திய முன்னாள் ஜனாதிபதி ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2010 ஆம் ஆண்டில் விவேக் அவர்கள் பசுமை கலாம் என்ற திட்டத்தைத் தொடங்கினார்.
  • நெகிழி மாசுபாடு இல்லாத தமிழகத்திற்கான பிரச்சாரம் என்பதற்கான ஒரு தூதராக அவர் நியமிக்கப் பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்