TNPSC Thervupettagam
February 26 , 2022 879 days 476 0
  • மூத்த மலையாளத் திரைப்பட மற்றும் மேடை (நாடக) நடிகையான KPAC லலிதா தனது 74வது வயதில் காலமானார்.
  • இவர் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் 550க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்தவராவார்.
  • இவர் ஆலப்புழாவின் காயங்குளம் என்ற பகுதியில் மகேஷ்வரி அம்மா என்ற பெயரில் பிறந்தவராவார்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்